நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. படுகர் மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக