செவ்வாய், 2 ஜனவரி, 2018

மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn