சனி, 23 டிசம்பர், 2017

100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்

100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்

100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்களுக்காக குழு அமைக்கப்பட்டு பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn