வியாழன், 21 டிசம்பர், 2017

லைசென்ஸ் அபராதம் விவரம்

லைசென்ஸ் அபராதம் விவரம்

👉 லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.

👉லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை

👉பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)

👉உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)

👉ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -

👉நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -

👉ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 -

👉குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை

👉ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300

👉இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300

👉ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000

👉தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000

👉ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500

👉தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300

👉பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500

👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000

👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000

👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000

👉பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300

👉வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300

👉போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300

👉சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300

👉பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300

👉அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300

👉பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500
👉பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500

👉லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
👉வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000

👉அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500

👉மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -

👉நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn