தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்பி.எட் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை.மேலும் 42000 க்கும்மேற்பட்டோர் பி.எட் கணினி அறிவியல் படித்து வேலை இல்லாமல் இருப்பதால் இப்பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக