ஞாயிறு, 17 டிசம்பர், 2017

விரிவுரையாளர் பணிமூப்பு பட்டியல் அரசிதழ் வெளியீடு

விரிவுரையாளர் பணிமூப்பு பட்டியல் அரசிதழ் வெளியீடு

விரிவுரையாளர் பணிமூப்பு பட்டியல் அரசிதழ் வெளியீடு | தமிழ்நாடு உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 13.3.1998 அன்று உயர் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையின்படி, பணி வரைமுறைப்படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களின் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் 314 பெயர்கள், அவர்களுடைய கல்வித்தரம் மற்றும் பிறந்த தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn