திங்கள், 18 டிசம்பர், 2017

CPS - ஓய்வூதியம் மீட்பு இயக்கம் - மாநில ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம். நாள்: 27.12.2017*


CPS - ஓய்வூதியம் மீட்பு இயக்கம் - மாநில ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம். நாள்: 27.12.2017*

*ஓய்வூதியம் மீட்பு இயக்கம்*

*மாநில ஒருங்கிணைப்பு குழு*



*சில விளக்கங்கள்:*


*அனைத்து அரசு ஊழியர் & ஆசிரியர் சங்கங்களும் CPS யை எதிர்க்கின்றனர்.*

*அனைத்து சங்கங்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.*

*ஒவ்வொரு சங்கத்திற்கும் முக்கியமான கோரிக்கை ஒன்று இருக்கும்.*

*CPS ரத்து என்பது 3வது அல்லது 4வைத்து கோரிக்கையாக இருக்கும்.*

*முதல் கோரிக்கையாக முன் வைப்பதில் உள்ள நடைமுறை இடர்பாடுகளை புரிந்துகொண்டு இருக்கிறோம்.*

*ஏற்றுக்கொள் கிறோம்.*

*2003ல் இருந்து CPS யை ரத்து செய்ய வேண்டும் என்று GPF ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை நாங்கள் நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம்.*

*CPS யை ரத்து செய்ய CPS ஊழியர்கள் மட்டும் போராடினால் வெற்றி பெற முடியாது.*

 *இதர பகுதி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் CPS யை ரத்து செய்ய முடியாது என்பதையும் புரிந்துகொண்டு இருக்கிறோம்.*

*மாறியுள்ள சூழ்நிலையில்*

*CPS வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய காலம்.*

*CPS ரத்து தொடர்பான போராட்டங்களை தொய்வில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்.*

*ஊதிய முரண்பாட்டுக்கு எதிராக போராட்டம் முன்னுக்கு வந்துள்ள நேரம்.*

*நீதிமன்றம் தலையீடு மறுபக்கம்.*

*ஓய்வூதியம் மீட்பு இயக்கம் தனி சங்க நடவடிக்கை இல்லை.*

*இது ஒரு பொது மேடை.*

*நிர்வாக பதவிகள் ( தலைவர், பொதுச்செயலர் போன்ற ) கிடையாது.*

*தனியாக உறுப்பினர் சேர்க்கை கிடையாது.*


*நீங்கள் எந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களோ அதே சங்கத்தில்  உறுப்பினராக இருங்கள்.*

*CPS க்கு எதிரான போராட்டத்தில் பொது மேடையில் இணைவோம்.*

*CPS ரத்து செய்த உடன் இவ் இயக்கம் கலைக்கப்படும்*

இவண்

*ஓய்வூதியம் மீட்பு இயக்கம்*

*மாநில ஒருங்கிணைப்பு குழு .*

*மாநில ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம்.*

*நாள்: 27.12.2017*

*நேரம் : காலை 10 மணி*

*இடம் :*

*திண்டுக்கல் .*

*கிறிஸ்துவ வன்னியர் மகால்.*

*பேருந்து நிலையம் அருகில் .*

*தொடர்புக்கு :*

*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*

*சி.கார்த்திக்*
*9865445689*

*த.தாமஸ் சேவியர்*
*9789395508*

*ச .சவரி மணி*
*701024 7791*

☘🍁☘🍁☘🍁☘🍁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn